தமிழ்த்தேசிய இஸ்லாமியக் கூட்டமைப்பு சார்பாக இன்று 11-09-2025 மாலை 04 மணியளவில் இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை, பீஸ் திருமண மண்டபத்தில் ‘எது நமக்கான அரசியல்?’ என்ற தலைப்பில் இஸ்லாமிய உறவுகளின் அரசியல் கேள்விகளுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பதிலளித்து கருத்துரையாற்றினார்.

தமிழ் வாணி

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *