திரு சீமான்
சீமான்
16 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாட்களில் ஈழப்பெருநிலத்தில் இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம் உறவுகளை நினைவுகூரவும், வீழ்ந்த இடத்திலிருந்து மீள் எழுச்சிப்பெற்று, அவர்கள் விட்டுச்சென்ற தாயக இலட்சியக் கனவினை தொடர்ந்து முன்னெடுத்து வென்றிடும் நோக்கிலும், 18-05-2025 அன்று பூந்தமல்லியில் நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாபெரும் இன எழுச்சிப்பொதுக்கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்: